மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம்…
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளுரில் பழைமை வாய்ந்ததும், ஆழ்வார்களால் பாடல்பெற்றதுமான, பரிமளரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வது திவ்ய தேசமும், பஞ்ச அரங்க சேத்திரங்களுல் 5வது அரங்கம் என்று போற்றப்படுவதுமான,… Read More »மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம்…