புள்ளம்பாடி வாய்க்காலை உடனடியாக தூர்வார விவசாயிகள் கோரிக்கை…
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விவசாயிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் இரத்னசாமி தலைமை தாங்கினார். அனைத்து… Read More »புள்ளம்பாடி வாய்க்காலை உடனடியாக தூர்வார விவசாயிகள் கோரிக்கை…