உத்தரகாண்ட் சரணாலயத்தில் புலி தாக்கி ஊழியர் பலி
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ளது ஜிம்கார்பெட் புலிகள் சரணாலயம். இங்கு தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவர்களை பாதுகாப்புடன் வாகனத்தில் அழைத்து சென்று வனத்தில் திரியும் புலிகளை காட்டுவார்கள். அதுபோல இன்று ஒப்பந்த ஊழியர் ராமுகாகா(60)… Read More »உத்தரகாண்ட் சரணாலயத்தில் புலி தாக்கி ஊழியர் பலி