நீலகிரியில் 10 புலிகள் இறந்ததற்கு பட்டினி, சண்டை, விஷம் காரணம்..
சமீபத்தில் நீலகிரி மாவட்ட காடுகளில் அடுத்தடுத்து 10 புலிகள் இறந்து கிடந்தன. இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக நேற்று தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.. அதில் நீலகிரி… Read More »நீலகிரியில் 10 புலிகள் இறந்ததற்கு பட்டினி, சண்டை, விஷம் காரணம்..