புயல் நிவாரண பொருட்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைப்பு…
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்காக தஞ்சை அருகே வல்லம் பேரூராட்சி நிர்வாகம், அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு மற்றும் பொதுமக்கள் இணைந்து திரட்டிய புயல் நிவாரண பொருட்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.… Read More »புயல் நிவாரண பொருட்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைப்பு…