கடலூருக்கு புயல் நிவாரண பொருட்கள்….. புதுகை கலெக்டர் அனுப்பினார்
பெஞ்சல் புயல் காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. ஏராளமான மக்கள் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. எனவே புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து உணவு, துணிமணிகள் நிவாரணமாக அனுப்பி… Read More »கடலூருக்கு புயல் நிவாரண பொருட்கள்….. புதுகை கலெக்டர் அனுப்பினார்