பொன்மலை புனித சூசையப்பர் ஆலய தேர்பவனி
திருச்சி பொன்மலை புனித சூசையப்பர் ஆலயத்தின் ஆண்டு தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு திருப்பலிகள் நடந்தது. இதில் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவையொட்டி நேற்று இரவு தேர்பவனி நடந்தது. … Read More »பொன்மலை புனித சூசையப்பர் ஆலய தேர்பவனி