புதுவையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு … இந்த ஆண்டு முழுமையான பட்ஜெட்… பிப்3ல் தாக்கல்
புதுவை மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ். பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் ரங்கசாமி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்படும்… Read More »புதுவையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு … இந்த ஆண்டு முழுமையான பட்ஜெட்… பிப்3ல் தாக்கல்