Skip to content

புதுக்கோட்டை

உங்களைத்தேடி உங்கள் ஊரில்…..புதுகை கலெக்டர் ரம்யா கிராமங்களில் ஆய்வு

  • by Authour

“உங்களைத்தேடிஉங்கள்ஊரில்” என்ற புதிய திட்டத்தை  தமிழ்நாடு முதல்வர்  அறிமுகம் செய்துள்ளார். இந்த திட்டத்தின்படி மாதத்தில் ஒரு நாள் கலெக்டர்கள்  ஒரு கிராமத்திற்கு சென்று அங்கு தங்கியிருந்து மக்களின் பிரச்னைகளை நேரில் அறிய வேண்டும் என்பதாகும்.… Read More »உங்களைத்தேடி உங்கள் ஊரில்…..புதுகை கலெக்டர் ரம்யா கிராமங்களில் ஆய்வு

புதுகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள 58 குடியிருப்புகளை திறந்த அமைச்சர்கள்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், தேக்காட்டூர் ஊராட்சியில், இலங்கைத் தமிழர் நலன் மறுவாழ்வு முகாமில், பொது பற்றும் மறுவாழ்வுத்துறையின் சார்பில், ரூ.3.56 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 58 குடியிருப்புகளை,  சட்டம், நீதிமன்றங்கள்,… Read More »புதுகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள 58 குடியிருப்புகளை திறந்த அமைச்சர்கள்..

புதுகை வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு…. காளைகள் சீறிப்பாய்ந்தன

பொங்கல் திருநாளையொட்டி தமிழ் நாடு முழுவதும்   ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. மதுரையில் 3 நாள் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில்   புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இந்த… Read More »புதுகை வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு…. காளைகள் சீறிப்பாய்ந்தன

பயனாளிகளுக்கு மின்மோட்டார் வழங்கிய கலெக்டர் மெர்சி ரம்யா…

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டாரம், கோவிலூர் கிராமத்தில் , வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் நிலக்கடலை வயலில், நிரந்தர பூச்சி புலனாய்வு திடலினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு… Read More »பயனாளிகளுக்கு மின்மோட்டார் வழங்கிய கலெக்டர் மெர்சி ரம்யா…

டீக்கடைக்குள் புகுந்த லாரியால் 5 பேர் பலி.. புதுக்கோட்டையில் பயங்கரம்.. ..

திருவள்ளூரில் இருந்து பிள்ளையார்பட்டி வழியாக ஐயப்பன் கோயிலுக்கு செல்லக்கூடியவர்கள் ஒரு வேனிலும், திருவள்ளூரில் இருந்து ராமேசுவரம் செல்லக்கூடிய ஓம்சக்தி கோயில் பக்தர்கள் மற்றொரு வேனிலும், திருக்கடையூரில் இருந்து ராமநாதபுரம் செல்லக்கூடியவர்கள் ஒரு காரிலும் நேற்று… Read More »டீக்கடைக்குள் புகுந்த லாரியால் 5 பேர் பலி.. புதுக்கோட்டையில் பயங்கரம்.. ..

புதுக்கோட்டை… பட்டாசு குடோனில் வெடி விபத்து… ஒருவர் கருகினார்

புதுக்கோட்டை  திருக்கோகர்ணம் பகுதியில் உள்ள விஸ்வநாத தாஸ் நகரில்  பட்டாசு குடோன்  உள்ளது. இன்று காலை இந்த பட்டாசு குடோனில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பட்டாசுகள்  பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.… Read More »புதுக்கோட்டை… பட்டாசு குடோனில் வெடி விபத்து… ஒருவர் கருகினார்

புதுகை அரசு அருங்காட்சியகத்தில் எம்எல்.ஏ. முத்துராஜா ஆய்வு….

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா நேரில் பார்த்து ஆய்வு செய்தார். அப்போது வரலாற்று சிறப்புமிக்க பல தொல்லியல் பொருட்களை உள்ளடக்கிய புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில்  தினசரி பார்வையாளர்கள் அதிகரிக்கிறதா, சரியான… Read More »புதுகை அரசு அருங்காட்சியகத்தில் எம்எல்.ஏ. முத்துராஜா ஆய்வு….

புதுக்கோட்டை போலீஸ்காரர் மாரடைப்பில் பலி

புதுக்கோட்டை  மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும்  முதல்நிலை காவலர்  விஜயகுமார் , புதுக்கோட்டை திருநகர் மேட்டுப்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மூன்றுவருடங்கள்ஆகிறது.இவரது மனைவிபிரியங்காராணி,இவருக்கு ஒருமகன் உள்ளார்… Read More »புதுக்கோட்டை போலீஸ்காரர் மாரடைப்பில் பலி

முத்தமிழ் அறிஞர் தேர்…. புதுகையில் அமைச்சர்கள் வரவேற்பு

தமிழ்நாடு முன்னாள் முதல்வர்  கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட் டு”எழுத்தாளர் கலைஞர்” என்ற குழுவின் சார்பாக வடிவமைக்கப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் தேர் அலங்கார ஊர்தி புதுக்கோட்டை க்கு  வந்தது. புதுக்கோட்டை யில் சட்டத்துறை அமைச்சர்… Read More »முத்தமிழ் அறிஞர் தேர்…. புதுகையில் அமைச்சர்கள் வரவேற்பு

புதுக்கோட்டை…….கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் புதுக்கோட்டையில் நடைபெற்றது. பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்… Read More »புதுக்கோட்டை…….கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி

error: Content is protected !!