Skip to content

புதுக்கோட்டை

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… புதுகை கலெக்டர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் புதுக்கோட்டை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து, மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு… Read More »தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… புதுகை கலெக்டர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்…

புதுக்கோட்டை அருகே சிறுத்தை நடமாட்டமா?

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் மழவராயன்பட்டி, மாஞ்சான்விடுதி பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் பரவின. குறிப்பாக சமூக வலைதளங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அச்சத்துடனே வசித்து வந்தனர்.… Read More »புதுக்கோட்டை அருகே சிறுத்தை நடமாட்டமா?

அரசு மருத்துவ கல்லூரியில் இடம்…… புதுகை மாணவிகள் அமைச்சரிடம் வாழ்த்து

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று 7.5சத இட ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவம் பயில தஞ்சை மருத்துவகல்லூரியில் இடம் பிடித்த ஸ்வேதா, தேனி மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்த புவனா ஆகியோர் தங்களது… Read More »அரசு மருத்துவ கல்லூரியில் இடம்…… புதுகை மாணவிகள் அமைச்சரிடம் வாழ்த்து

மனுக்கள் பதிவு செய்யும் சிறப்பு முகாமினை அமைச்சர் ரகுபதி பார்வை…

புதுக்கோட்டை மாவட்டம், அரிமனம் ஊராட்சி ஒன்றியம், நெடுங்குடி கிராமத்தில் நடை பெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி  இன்று (02.08.2024) மனுக்களை… Read More »மனுக்கள் பதிவு செய்யும் சிறப்பு முகாமினை அமைச்சர் ரகுபதி பார்வை…

புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா தொடக்கம்

புதுக்கோட்டை மன்னர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 7-வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா  இன்று  தொடங்கியது. கலெக்டர்  மு.அருணா தலைமையில்… Read More »புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா தொடக்கம்

புதுக்கோட்டை கலெக்டராக மு.அருணா பொறுப்பேற்றார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த மெர்சி ரம்யா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக , நீலகிரி கலெக்டர் மு. அருணா, புதுகை கலெக்டராக மாற்றப்பட்டார். அருணா இன்று  புதுகை  மாவட்ட கலெக்டராக  பொறுப்பேற்றார்.… Read More »புதுக்கோட்டை கலெக்டராக மு.அருணா பொறுப்பேற்றார்

புதுக்கோட்டை… மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபரகணங்களை கலெக்டர் வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகளிடமும், பொதுமக்களிடமும் கோரிக்கை… Read More »புதுக்கோட்டை… மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

புதுக்கோட்டை.. காலை உணவுதிட்டம் அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்…

  • by Authour

தமிழ்நாட்டில் காலை உணவை சாப்பிடாமல் பள்ளிக்கு வரும் மாணவர்களின் பசியாற்றும் வகையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் முதல் கட்டமாக அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து காமராஜர்… Read More »புதுக்கோட்டை.. காலை உணவுதிட்டம் அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்…

மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பேசிகள்… புதுகை கலெக்டர் வழங்கினார்…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தக்க செயலியுடன் கூடிய திறன் பேசிகளை  கலெக்டர்… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பேசிகள்… புதுகை கலெக்டர் வழங்கினார்…

மீன்பிடி படகுகளுக்கான இன்ஜின்…… மீனவர்களுக்கு வழங்கினார் புதுகை கலெக்டர்

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீன்பிடி படகுகளுக்கு பொருத்தும் இன்ஜின் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதே போல் வருவாய் மற்றும்… Read More »மீன்பிடி படகுகளுக்கான இன்ஜின்…… மீனவர்களுக்கு வழங்கினார் புதுகை கலெக்டர்

error: Content is protected !!