புதுக்கோட்டை திமுக மா.செவின் சகோதரர் அதிமுகவில் இணைந்தார்..
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் சகோதரரும்,புதுக்கோட்டை மாவட்ட ரஜனி மன்ற அமைப்பாளருமான தொழிலதிபர் கே.கே.முருகுபாண்டியன் அ.திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிஅவர்களை சந்தித்து அ.திமுகவில் இணைந்தார். பின்னர் புதுக்கோட்டைமாவட்ட அ.திமுகசெயலாளரும், முன்னாள் சுகாதார… Read More »புதுக்கோட்டை திமுக மா.செவின் சகோதரர் அதிமுகவில் இணைந்தார்..