புதுக்கோட்டையில் முன்னாள் ராணுவத்தினருக்கான மருத்துவ முகாம்
புதுக்கோட்டை மாநகராட்சி, பழைய அரசு மருத்துவமனையில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, இன்று (26.03.2025) துவக்கி வைத்து, பார்வையிட்டார்.… Read More »புதுக்கோட்டையில் முன்னாள் ராணுவத்தினருக்கான மருத்துவ முகாம்