புதுகை கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சிலை உடையவில்லை…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்படும்போது உடைந்து விட்டதாக தவறான தகவலை வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப்பில் வந்த செய்தியில் உண்மை இல்லை. சிலை தொண்மையானதன்று. உடையாமல்… Read More »புதுகை கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சிலை உடையவில்லை…