Skip to content

புதுகை

புதுகையில் கூட்டுறவு பட்டாசுக்கடையை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில், கூட்டுறவு மெகா பட்டாசுக் கடையினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (04.11.2023) திறந்து  முதல்… Read More »புதுகையில் கூட்டுறவு பட்டாசுக்கடையை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்..

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை…. கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் ஒன்றியம் ஓணாங்குடி ஊராட்சியில் இன்று உள்ளாட்சி தினத்தையொட்டி  கிராமசபை க்கூட்டம் தலைவர் கேஆர்.முருகேசன் தலைமையில்நடந்தது. தீர்மானங்களை ஊராட்சி தலைவர் படித்தார். துணைத்தலைவர் சி.அண்ணாமலை,பற்றாளர் செ.கற்பகவள்ளிமுன்னிலை  வகித்தனர். முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துடன்… Read More »பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை…. கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்….

  • by Authour

புதுக்கோட்டைமாவட்டகாவல்கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே உத்தரவின்பேரில் புதுக்கோட்டை மாவட்டம் வல்லதிராகோட்டை காவல் சரகத்தைச் சேர்ந்த இராமசாமி தெய்வானை அம்மாள் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு, குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு (ACTU) காவல் உதவி ஆய்வாளர் வைரம் குழந்தைகளுக்கு… Read More »குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்….

புதுகையில் புதிய கழிப்பறையை திறந்து வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்…

புதுக்கோட்டையில் சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி 1.50.லட்சம் மதிப்பிலான கழிப்பறையை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார். பின்னர் பள்ளிவளாகத்திலேயே தீயணைப்பு துறை மூலம் நிகழ்த்தப்பட்ட பாதுகாப்பான முறையில் எவ்வாறு பட்டாசு… Read More »புதுகையில் புதிய கழிப்பறையை திறந்து வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்…

புதுகையில் வரைவு வாக்காளர் பட்டியல் வௌியீடு….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர கூட்டரங்கில், சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024, ஒருங்கிணைக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலினை, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று வௌியிட்டார். உடன் மாவட்ட வருவாய்… Read More »புதுகையில் வரைவு வாக்காளர் பட்டியல் வௌியீடு….

புதுகையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட… Read More »புதுகையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்..

திருச்சி-புதுகை சாலையில் திமுக கொடிகம்பம் அகற்றும் பணி தொடக்கம்

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் குண்டூர் கிராமம் அருகே புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை வளைவு அரு கில் 100 அடி உயர ராட்சத திமுக கொடி கம்பம்  நடப்பட்டிருந்தது. இந்த இடத் தின் அருகில் பொதுமக்கள் மற்றும்… Read More »திருச்சி-புதுகை சாலையில் திமுக கொடிகம்பம் அகற்றும் பணி தொடக்கம்

திருச்சி-புதுக்கோட்டை சாலையில் திமுக கொடிகம்பம் அகற்றும் பணி..

  • by Authour

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள டாக்டர் அம் பேத்கர் கல்வி அறக்கட்டளை தலைவர் குருராஜ், உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தாக் கல் செய்த மனுவில், நான் திருச்சியில் டாக்டர் அம்பேத்கர் கல்வி… Read More »திருச்சி-புதுக்கோட்டை சாலையில் திமுக கொடிகம்பம் அகற்றும் பணி..

புதுகையில் மருது பாண்டியர்களின் 222வது நினைவு தினம்… அன்னதானம் வழங்கல்..

  • by Authour

புதுக்கோட்டையில் மாமன்னர் மருது பாண்டியர்களின் 222வது வீரவணக்க நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. அகமுடையர் சங்கத்தின் சார்பில் புதுகை பழைய பேருந்து நிலையம் அருகில் மருதுபாண்டியர்களின் அலங்கரிக்கப்பட்ட உருவப்படத்திற்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.… Read More »புதுகையில் மருது பாண்டியர்களின் 222வது நினைவு தினம்… அன்னதானம் வழங்கல்..

புதுகையில் திருட்டு தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரம்..

  • by Authour

புதுக்கோட்டை நகரில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கல். புதுக்கோட்டை நகரில் நகர காவல் துறையினர்கள் சார்பில் பொதுமக்களுக்கு திருட்டு தடுப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் காவல் துறையினர் சார்பில் வழங்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »புதுகையில் திருட்டு தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரம்..

error: Content is protected !!