Skip to content

புதுகை

வேங்கைவயல் வழக்கு….. போலீஸ்காரரிடம் இன்று விசாரணை….. புதுகையில் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள  வழக்கில் அதே கிராமத்தைச் சேர்ந்த காவலராக பணியாற்றும் இளைஞர் முரளிராஜவிற்கு 41A யின் படி போலீசார் நேரில் ஆஜராகுமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பிய நிலையில் தற்சமயம் சிபிசிஐடி… Read More »வேங்கைவயல் வழக்கு….. போலீஸ்காரரிடம் இன்று விசாரணை….. புதுகையில் பரபரப்பு

புதுகை நர்ஸ் விபத்தில் பலி….லாரி, அரசு பஸ் டிரைவர்கள் மீது வழக்கு

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்   நா்சாக  பணிபுரிந்தவர்   ஜெயந்தி(36) . இருதய சிகிச்சை பிரிவில் பணியாற்றினார். இவரதுசொந்த ஊர் தூத்துக்குடிமாவட்டம் ஏரல் அருகே உள்ள தென்திருப்பேரை.  இவரது கணவர் பெயர் நாராயணன். தற்போது இவர்… Read More »புதுகை நர்ஸ் விபத்தில் பலி….லாரி, அரசு பஸ் டிரைவர்கள் மீது வழக்கு

புதுகையில் ராஜீவ் நினைவு தினம் ….. காங்கிரசார் உறுதி மொழி ஏற்பு

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி யின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.  ராஜீவ் திருவுருவப்படத்திற்கு மாவட்ட  காங்கிரஸ்  தலைவர் முருகேசன் மாலை அணிவித்து பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றார் முன்னாள்… Read More »புதுகையில் ராஜீவ் நினைவு தினம் ….. காங்கிரசார் உறுதி மொழி ஏற்பு

புதுகை… 10ம் வகுப்பு ரிசல்ட்… கலெக்டர் ஆய்வு..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வின் தேர்ச்சி பகுப்பாய்வு குறித்து தலைமையாசிரிகளுக்கான மீளாய்வுக்கூட்டம் ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப்ரசூல் ,… Read More »புதுகை… 10ம் வகுப்பு ரிசல்ட்… கலெக்டர் ஆய்வு..

புதுகை…. மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில்மாவட்டஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர்மற்றும்சீர்மரபினர் நலத்துறையின் பள்ளிவிடுதிகளில் தங்கிகல்விபயின்று100சதவீதம்தேர்ச்சிபெற்றமாணவ,மாணவியர்க்கு ஆட்சியர் ஐ.சா.மெர்சிரம்யாபாராட்டுசான்றிதழ்கள்மற்றும்கேடயங்களைவழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆட்சியரின்நேர்முக உதவியாளர் (பொது )முருகேசன் , மாவட்ட முதன்மை கல்வி… Read More »புதுகை…. மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு

அறந்தாங்கி சாலை பணி….. கலெக்டர் ரம்யா ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி  ஒன்றியம் சுனையக்காடு ஊராட்சியில் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ 34.88 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.   கரம்பக்காடு கிழக்கு குடியிருப்பு… Read More »அறந்தாங்கி சாலை பணி….. கலெக்டர் ரம்யா ஆய்வு

ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்லூரி கனவு வழிகாட்டி நிகழ்ச்சி…. புதுகையில் நடந்தது

  • by Authour

புதுக்கோட்டை  மாமன்னர் அரசு கலை கல்லூரியில் 11 மற்றம் 12ம் வகுப்பு பயிலும்  ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகளுக்கான  கல்லூாி கனவு என்னும் உயர் கல்வி வழிகாட்டி  நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் … Read More »ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்லூரி கனவு வழிகாட்டி நிகழ்ச்சி…. புதுகையில் நடந்தது

புதுகை மூதாட்டி கொலை வழக்கில் கொலையாளி கைது…

புதுக்கோட்டை அருகே உள்ள பூங்குடியில் மூதாட்டி பெரியநாயகி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளி செல்வமணி வயது 19 என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். இவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இவர்… Read More »புதுகை மூதாட்டி கொலை வழக்கில் கொலையாளி கைது…

புதுகையில் தேர்தல் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி… கலெக்டர் பார்வை..

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 தொடர்பாக, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் 24- திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, 180 புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில், வாக்களிப்பதன் அவசியம் குறித்து, நாட்டுப்புற கலைஞர்கள் மூலம்… Read More »புதுகையில் தேர்தல் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி… கலெக்டர் பார்வை..

புதுக்கோட்டை அருகே….பைக்குகள் மோதல் ….பெயிண்டர் பலி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் சாலையில்ஓணாங்குடியை அடுத்துள்ள சீகம்பட்டி மெயின் சாலையில் இன்றுமதியம் இருபைக்குகள்நேருக்கநேர் மோதிக்கொண்டது.  இந்த விபத்தில் அரிமழம் சத்திரம்கிராமத்தைச்சேர்ந்த காளியப்பன் மகன் சங்கர்(35,) சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இவர் பெயிண்டர் வேலை… Read More »புதுக்கோட்டை அருகே….பைக்குகள் மோதல் ….பெயிண்டர் பலி

error: Content is protected !!