புதுகை மருத்துவமனையில் வாலிபர் திடீர் சாவு…… டாக்டர்களுடன் உறவினர்கள் வாக்குவாதம்
புதுக்கோட்டை காவேரி நகரை சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் அரவிந்த்(30)தனியார் பள்ளி ஒன்றில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன் பெரம்பலூரில் ஒரு திருமணத்திற்கு சென்று விட்டு அரவிந்த் பைக்கில் திரும்பிக்கொண்டு இருந்தார். … Read More »புதுகை மருத்துவமனையில் வாலிபர் திடீர் சாவு…… டாக்டர்களுடன் உறவினர்கள் வாக்குவாதம்