Skip to content

புதுகையில்

புதிய மின்மாற்றி.. புதுகையில் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்…

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், பாத்தம்பட்டியில் , ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியனை, சுற்றுச்சூழல் மற்றும் காலிநலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று துவக்கி வைத்தார். உடன் திருவரங்குளம்… Read More »புதிய மின்மாற்றி.. புதுகையில் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்…

புதுகை ஜெயவிங்கியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருள்மிகு ஜெயவிளங்கியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா திங்கள் இரவு சிறப்பாக  நடைபெற்றது. அனைத்து பகுதிகளில் இருந்தும் பூத்தட்டுகள் எடுத்து செல்லப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

பல்லவன் குளத்தில் மிதந்த ஆண் சடலம் மீட்பு… புதுகையில் பரபரப்பு

  • by Authour

புதுக்கோட்டை நகரின் மைய பகுதியில் உள்ள பல்லவன் குளத்தில் 50வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதந்தது. இதனைப்பார்த்த அங்கு குளிக்க வந்தவர்கள் புதுக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த… Read More »பல்லவன் குளத்தில் மிதந்த ஆண் சடலம் மீட்பு… புதுகையில் பரபரப்பு

தை அமாவாசை…. கட்டுமாவடி கடற்கரையில் முன்னோர்களுக்கு வழிபாடு…

  • by Authour

தை அமாவாசையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி, மணமேல்குடி கடற்கரையில் பக்தர்கள் கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். கட்டுமாவடி ராமநாத சுவாமி ஆலயத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரியை முன்னிட்டு அதிகாலை… Read More »தை அமாவாசை…. கட்டுமாவடி கடற்கரையில் முன்னோர்களுக்கு வழிபாடு…

புதுகையில் டேபிள் டென்னிஸ் விளையாடிய அமைச்சர் ரகுபதி…

புதுக்கோட்டை மௌண்ட் சியோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், 3வது மாநில அளவிலான 14வயதிற்குட்ட மாணவ-மாணவிகளுக்கான குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகளை. சட்டம் நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர்… Read More »புதுகையில் டேபிள் டென்னிஸ் விளையாடிய அமைச்சர் ரகுபதி…

புதுகையில் சமத்துவ பொங்கல் விழா…

  • by Authour

தமிழ்நாடு வாழ்வுரிமைக்கட்சி சார்பில் புதுக்கோட்டை கீழமூன்றாம் வீதியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  சிலம்பாட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் நகரதிமுக செயலாளர் க.நைனாமுகம்மது, மற்றும் அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர். முன்னதாக… Read More »புதுகையில் சமத்துவ பொங்கல் விழா…

மக்களுடன் முதல்வர் திட்டம்…. புதுகையில் எம்எல்ஏ ஆய்வு….

  • by Authour

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூன்றாவது நாளான இன்று  5,6,19,20 ஆகிய நான்கு வார்டு பகுதி மக்களுக்கு திருவப்பூர் கனகம்மன் மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பொதுமக்களின் மனுக்கள் சரிவர அரசு அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு… Read More »மக்களுடன் முதல்வர் திட்டம்…. புதுகையில் எம்எல்ஏ ஆய்வு….

புதுகையில் சுதந்திர தின விழா விழிப்புணர்வு….

  • by Authour

புதுக்கோட்டையில் சுதந்திர தின விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணி இன்று காலை அஞ்சல் துறை கண்காணிப்பாளர் பி.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மேலும் இதில் அஞ்சல் அலுவலர்கள் பங்கேற்றனர். தலைமை தபால் நிலையத்தில் இருந்து… Read More »புதுகையில் சுதந்திர தின விழா விழிப்புணர்வு….

நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ்….. அமைச்சர் ரகுபதி வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், நச்சாந்துப்பட்டி பகுதிநேர நியாயவிலைக் கடையினை,  சட்டத்துறை  அமைச்சர் எஸ்.ரகுபதி  இன்று (29.05.2023) திறந்து வைத்தார். மேலும் நரிக்குறவர் சமூக மக்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்றிதழ்களையும் அமைச்சர்  வழங்கினார்.… Read More »நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ்….. அமைச்சர் ரகுபதி வழங்கினார்

புதுகையில் ரம்ஜான் கொண்டாட்டம்… நண்பர்களுக்கு வாழ்த்து…..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் ,புதுகை நகர கிளை1,2, அறந்தாங்கி, ரெத்தினக்கோட்டை, வெட்டிவயல்,கோட்டைபட்டினம், அம்மாபட்டிணம்,முத்துகுடா, கிருஷ்ணாஜிப்பட்டிணம் முக்கண்ணாமலைப்பட்டி அன்னவாசல்  கிளைகள் சார்பாக ஈகைத்திருநாள் திடல் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும்… Read More »புதுகையில் ரம்ஜான் கொண்டாட்டம்… நண்பர்களுக்கு வாழ்த்து…..

error: Content is protected !!