குடந்தையில் 2 புதிய வகுப்பறைகள்…. அன்பழகன் எம்.எல்.ஏ. திறந்தார்
கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, வாளபுரம் ஊராட்சி, கீழப்பறட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு 2 புதிய வகுப்பறைகள் ரூ. 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. அந்த வகுப்பறைகளை எம்எல்ஏ. அன்பழகன்… Read More »குடந்தையில் 2 புதிய வகுப்பறைகள்…. அன்பழகன் எம்.எல்.ஏ. திறந்தார்