ஜார்கண்ட்……ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வர் ஆகிறார்
ஜார்கண்ட முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனால் ஜார்கண்ட் சம்பை சோரன் முதல்வரானார். இந்த நிலையில் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் கிடைத்தது.… Read More »ஜார்கண்ட்……ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வர் ஆகிறார்