அரியலூர் நகராட்சி புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு….
அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சியில் புதியதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (05.03.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி,… Read More »அரியலூர் நகராட்சி புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு….