திருச்சியில் புதிய டைடல் பார்க்…. அடுத்தகட்ட பணிகள் தீவிரம்…
தென் தமிழகத்தில் முதல் ‘மினி டைடல் பார்க்’-ஐ கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து வைத்தார். சென்னை, தரமணி, கோவை , பட்டாபிராமை அடுத்து தூத்துக்குடியில் இந்த ஐடி பார்க் திறக்கப்பட்டது.… Read More »திருச்சியில் புதிய டைடல் பார்க்…. அடுத்தகட்ட பணிகள் தீவிரம்…