புதுகையில் புதிய ரேசன் கடை…. எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வடவாளம் ஊராட்சிதெற்கு செட்டியாபட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்காடி கட்டிடம் அமைத்து அதன் சேவையை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா… Read More »புதுகையில் புதிய ரேசன் கடை…. எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…