100வது டெஸ்ட்…… புஜாராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-வது… Read More »100வது டெஸ்ட்…… புஜாராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து