100 ஏக்கர் நெற்பயிர்கள் கடும் பனியால் புகையான் பூச்சி தாக்குதல்… விவசாயிகள் வேதனை…
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கர் நெற்பயிர்கள் கடும் பனிப்பொழிவினால் புகையான் பூச்சி தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். பட்டுக்கோட்டை பகுதியில் கடும் பனிப்ொழிவு இருந்து வருகிறது. இதனால் அறுவடைக்கு… Read More »100 ஏக்கர் நெற்பயிர்கள் கடும் பனியால் புகையான் பூச்சி தாக்குதல்… விவசாயிகள் வேதனை…