Skip to content

புகார்

வேலை வாங்கித்தருவதாக அதிமுக கவுன்சிலர் மோசடி…. ஓஎஸ் மணியனுக்கும் தொடர்பா?

மயிலாடுதுறை தாலுகா சின்னஇலுப்பப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிலட்சுமி(40). இவரிடம் மணல்மேடு பேரூராட்சி  அதிமுக கவுன்சிலரான பெரிய இலுப்பப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு மணல்மேடு பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர் பணியிடம்… Read More »வேலை வாங்கித்தருவதாக அதிமுக கவுன்சிலர் மோசடி…. ஓஎஸ் மணியனுக்கும் தொடர்பா?

காந்தி மார்க்கெட் கடையில் தாக்குதல்…. பெண் விஏஓ மீது போலீசில் புகார்

திருச்சி அடுத்த கல்பாளையத்தை சேர்ந்தவர் கலைவாணி, கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிகிறார்.  இவர்  சில நாட்களுக்கு முன் காந்தி மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் புளி வாங்கிசென்றாராம். இந்த புளி தரமானதாக இல்லை என்பதால்… Read More »காந்தி மார்க்கெட் கடையில் தாக்குதல்…. பெண் விஏஓ மீது போலீசில் புகார்

தண்டவாளத்தில் பணிகள் நடைபெறுவதால் தஞ்சையில் ரயில் நிறுத்தம்…

தஞ்சாவூர் – திருவாரூர் ரயில் வழித்தடத்தில் குளிக்கரை பகுதியில் தண்டவாளத்தில் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், முக்கிய ரயில்களை தவிர்த்து இதர ரயில்கள் நேற்று காலை முதல் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், திருச்சி – காரைக்கால்… Read More »தண்டவாளத்தில் பணிகள் நடைபெறுவதால் தஞ்சையில் ரயில் நிறுத்தம்…

வீராங்கனைகளுக்கு டார்ச்சர்… மல்யுத்த சம்மேளன தலைவர் மீது வழக்குப்பதிவு

இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பா.ஜ.க. எம்.பியுமான 66 வயதான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மனரீதியாக துன்புறுத்துவதாகவும் குற்றம்… Read More »வீராங்கனைகளுக்கு டார்ச்சர்… மல்யுத்த சம்மேளன தலைவர் மீது வழக்குப்பதிவு

முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை டில்லி பயணம்…. ஜனாதிபதியை சந்திக்கிறார்

தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை இரவு டில்லி செல்கிறார். நாளை மறுநாள் (வெள்ளி) ஜனாதிபதியை முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திக்கிறார். தமிழகத்தில் கவர்னரின் செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு தொடர்ந்து விமர்சனங்களை… Read More »முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை டில்லி பயணம்…. ஜனாதிபதியை சந்திக்கிறார்

அதிமுக கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த எதிர்ப்பு…. திருச்சி போலீசில் புகார்..

  • by Authour

ஓ.பன்னீர்செல்வம், வரும் ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சியில் பிரமாண்ட மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வரும் நிலையில், தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளதாலும், ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக கொடி,… Read More »அதிமுக கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த எதிர்ப்பு…. திருச்சி போலீசில் புகார்..

ஆன்லைனில் கடன் தருவதாக மோசடி…. திருச்சி சைபர் க்ரைம் போலீசில் புகார்….

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள பி. மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்யராஜ். இவர் தேயிலை தூள் மற்றும் மெழுகுவர்த்தி சப்ளை செய்யும் ஏஜென்சி நடத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதியன்று… Read More »ஆன்லைனில் கடன் தருவதாக மோசடி…. திருச்சி சைபர் க்ரைம் போலீசில் புகார்….

மனைவியை ஆபாச படம் பிடித்து மிரட்டிய கணவருக்கு 5 ஆண்டு சிறை…. திருச்சி கோர்ட் அதிரடி…

  • by Authour

திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தன்னை ஆபாசமாக படம் பிடித்து தனது கணவர் சமூக ஊடகங்களில் பதிவேற்ற செய்ய போவதாக மிரட்டுவதாக பெண் ஒருவர் கொடுத்த புகாரின்… Read More »மனைவியை ஆபாச படம் பிடித்து மிரட்டிய கணவருக்கு 5 ஆண்டு சிறை…. திருச்சி கோர்ட் அதிரடி…

காயத்ரி ரகுராம் மீது பாஜக புகார்…

  • by Authour

தமிழக பாஜகவில் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக இருந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். மாநிலத் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின்,… Read More »காயத்ரி ரகுராம் மீது பாஜக புகார்…

போலீசார் தொடர்ந்து பொய் வழக்கு…. தற்கொலை செய்வோம்.. திருநங்கைகள் மனு…

  • by Authour

கோவையில் நேற்று முன்தினம் டாடாபாத் பகுதியில் காட்டூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நித்யா என்பவர் வாகன ஓட்டிகளிடம் வசூலில் ஈடுப்பட்டு கொண்டிருந்தார். அந்நிலையில் ரோந்து பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர்… Read More »போலீசார் தொடர்ந்து பொய் வழக்கு…. தற்கொலை செய்வோம்.. திருநங்கைகள் மனு…

error: Content is protected !!