தக்காளி, பீன்ஸ் விலை உயர்வு… பொதுமக்கள் அதிர்ச்சி…
தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் 300-க்கும் மேற்பட்ட மொத்தம் சில்லறை கடைகள் உள்ளன தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தினமும் 3000 பெட்டிகளில் தக்காளி விற்பனைக்கு… Read More »தக்காளி, பீன்ஸ் விலை உயர்வு… பொதுமக்கள் அதிர்ச்சி…