யூடியூப் பார்த்து ஆபரேஷன் செய்த போலி டாக்டர் .. சிறுவன் பரிதாப பலி..
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(15), உடல்நலக்குறைவால் அடிக்கடி வாந்தி எடுத்துள்ளார். இதனால், பெற்றோர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த டாக்டர் அஜித் குமார், சிறுவனுக்கு பித்தப்பையில் கல்… Read More »யூடியூப் பார்த்து ஆபரேஷன் செய்த போலி டாக்டர் .. சிறுவன் பரிதாப பலி..