மயிலாடுதுறை… பிள்ளையார் கோயிலில் கும்பாபிஷேகம்… தருமபுரம் ஆதீனம், கலெக்டர் தரிசனம்..
மயிலாடுதுறை நகரில் சின்னகடைத் தெருவில் சித்தி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த மாதம் 30-ம் தேதி காவிரி ஆற்றில் இருந்து யானை மீது… Read More »மயிலாடுதுறை… பிள்ளையார் கோயிலில் கும்பாபிஷேகம்… தருமபுரம் ஆதீனம், கலெக்டர் தரிசனம்..