நீலகிரி பிளஸ்2 தேர்வில் முறைகேடு….32பேரின் ரிசல்ட் வெளியிட முடிவு
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது கணித தேர்வில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில்,… Read More »நீலகிரி பிளஸ்2 தேர்வில் முறைகேடு….32பேரின் ரிசல்ட் வெளியிட முடிவு