போதையில் பள்ளிக்கு வந்த பிளஸ் 1 மாணவி.. விழுப்புரத்தில் கொடுமை..
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு கடந்த 8-ந் தேதி 11-ம் வகுப்பு மாணவி மது குடித்துவிட்டு வகுப்புக்கு வந்துள்ளார். போதை… Read More »போதையில் பள்ளிக்கு வந்த பிளஸ் 1 மாணவி.. விழுப்புரத்தில் கொடுமை..