பெரம்பலூரில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர் விடுதி திறப்பு…
பெரம்பலூர் மாவட்டம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கிருஷ்ணாபுரம் பகுதியில் ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர் விடுதியினை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து,… Read More »பெரம்பலூரில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர் விடுதி திறப்பு…