பெரம்பலூர் அருகே 108 ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை….
பெரம்பலூர் மாவட்டம், குன்னம், சின்ன வெண்மணி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மனைவி தனலட்சுமி . இவருக்கு பிரசவ வலி வந்தபோது 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விரைந்துவந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் தனலட்சுமியை அரியலூர்… Read More »பெரம்பலூர் அருகே 108 ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை….