Skip to content

பிறந்தநாள்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு பிறந்தநாள்: முதல்வர் வாழ்த்து

  • by Authour

தேமுதிக பொதுச்செயலாளர்  பிரேமலதாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  பிரேமலதாவுக்கு    கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும்,   பிரேமலதாவுக்கு போனில்  பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.

“கூலி” படக்குழுவுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை “கூலி” படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி திரைப்படம் தயாராகி வருகிறது.  இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெறற்று வருகிறது.… Read More »“கூலி” படக்குழுவுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்…

அய்யா வைகுண்டர் அவதார திருநாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தாழக் கிடப்போரைத் தற்காப்பதே தர்மம் என்னும் கொள்கையைப் பரவலாக்கம் செய்தவர் அய்யா வைகுண்டர். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய சாதி பாகுபாடுகளுக்கு எதிராக போராடியவர். சுவாமிதோப்பில் சமத்துவ கிணறும் வெட்டினார். கன்னியாகுமரி மாவட்டம், சுவாமிதோப்பு… Read More »அய்யா வைகுண்டர் அவதார திருநாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்… கரூர் மாவட்டத்தில் 344 இடத்தில் அன்னதானம்…

பள்ளப்பட்டியில் 2026 இல் பொதுமக்களுக்கான நல்லாட்சி மீண்டும் இருக்கும் என திமுகவினர் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின்… Read More »முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்… கரூர் மாவட்டத்தில் 344 இடத்தில் அன்னதானம்…

தொகுதி மறுசீரமைப்பு, தமிழ்நாடு வெல்லும்: முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி

  • by Authour

முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நாளை  பிறந்தநாள். இதையொட்டி இன்று  முதல்வர்  தனது  X  தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம்.. பொதுவாக நான் பிறந்தநாளை பெரிய அளவில்… Read More »தொகுதி மறுசீரமைப்பு, தமிழ்நாடு வெல்லும்: முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி

ஜெயலலிதா பிறந்த நாள்… அன்னதானம்- நலத்திட்ட உதவி வழங்கிய மா.செ.சீனிவாசன்…

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்த நாளை ஒட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி சார்பில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் மாவட்ட இளைஞரணி செயலாளர் ரஜினிகாந்த் ஏற்பாட்டில் அதிமுக… Read More »ஜெயலலிதா பிறந்த நாள்… அன்னதானம்- நலத்திட்ட உதவி வழங்கிய மா.செ.சீனிவாசன்…

ஜெயலலிதா பிறந்தநாள் விழா- செங்கோட்டையன் புறக்கணிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளையொட்டி, அவரின் சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா… Read More »ஜெயலலிதா பிறந்தநாள் விழா- செங்கோட்டையன் புறக்கணிப்பு

ஜி.கே. வாசனின் 60வது பிறந்தநாள்…. பாபநாசத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்…

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசனின் அறுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.தஞ்சை மேற்கு மாவட்ட தலைவர் சேகர் தலைமை வகித்தார்.… Read More »ஜி.கே. வாசனின் 60வது பிறந்தநாள்…. பாபநாசத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்…

102வது பிறந்தநாள்: அன்பழகன் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

  • by Authour

திமுக முன்னாள் பொதுச்செயலாளர்  மறைந்த பேராசிரியர்  அன்பழகனின் 102-வது பிறந்தநாள் இன்று  கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில்  அன்பழகனின் உருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து  திமுக… Read More »102வது பிறந்தநாள்: அன்பழகன் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

திருச்சியில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா…..பாடல் வெளியீடு

  • by Authour

தமிழ்நாடு துணை முதலமைச்சரும்,  திமுக இளைஞரணி செயலாளரு உதயநிதி ஸ்டாலினின் 47 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாநகரம் சார்பாக உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பாடல் வெளியீட்டு விழா திருச்சி  மொரைஸ்… Read More »திருச்சியில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா…..பாடல் வெளியீடு

error: Content is protected !!