வள்ளலார்201வது பிறந்த தினம்…… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
”மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!” என வள்ளலார் காட்டிய சமரச சுத்த வழியை எந்நாளும் பின்பற்றுவோம்! என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடலூர் வள்ளலாரின் 201 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி… Read More »வள்ளலார்201வது பிறந்த தினம்…… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து