ராகுல் இன்று ராஜினாமா…………வயநாடு தொகுதியில் பிரியங்கா போட்டியா?
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். இதன் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் அவர், காங்கிரசின் கோட்டையான உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியிலும் வேட்புமனு தாக்கல் செய்தார்.… Read More »ராகுல் இன்று ராஜினாமா…………வயநாடு தொகுதியில் பிரியங்கா போட்டியா?