25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ஏ.ஆர்.ரகுமான் –…. பிரபு தேவா
இயக்குனர் மனோஜ் என்.எஸ் இயக்கத்தில் பிரபுதேவா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கவிருக்கும் புதிய படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருவரும் சமூக வலைதள பக்கத்தில், ஒரு தனித்துவமான போஸ்டரையும் பகிர்ந்து கொண்டனர்.… Read More »25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ஏ.ஆர்.ரகுமான் –…. பிரபு தேவா