திருச்சியில் மாற்றுதிறனாளிகளுக்கான மாதிரி வாக்குசாவடி…. கலெக்டர் ஆய்வு…
2024 பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்கு சாவடி அமைக்கும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி சேவா சங்கம் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள… Read More »திருச்சியில் மாற்றுதிறனாளிகளுக்கான மாதிரி வாக்குசாவடி…. கலெக்டர் ஆய்வு…