மோடி பதவி ஏற்பு… ரங்கசாமி புறக்கணிப்பு…
புதுச்சேரி லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்., – பா.ஜ., கூட்டணியில் போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் தோல்வி அடைந்தார். இது, என்.ஆர்.காங்.,- பா.ஜ., கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நுாறு… Read More »மோடி பதவி ஏற்பு… ரங்கசாமி புறக்கணிப்பு…