பழம்பெரும் டைரக்டர் கே. விஸ்வநாத் மறைவு…. பிரதமர் மோடி இரங்கல்
இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவர் கே.விஸ்வநாத் (92). வயது மூப்பால் கடந்த சில காலமாகவே சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்தார். ஐதராபாத் இல்லத்தில் கே.விஸ்வநாத் நேற்று நள்ளிரவில்… Read More »பழம்பெரும் டைரக்டர் கே. விஸ்வநாத் மறைவு…. பிரதமர் மோடி இரங்கல்