தனது புகார் மீது உரிய நடவடிக்கை… பிரதமர் மோடிக்கு நடிகர் விஷால் நன்றி!
தமிழில் வெளியான மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் வெளியிடுவதற்காக மும்பையில் உள்ள சென்சார் போர்டு அலுவலக அதிகாரிகள் ரூ.6.5 லட்சம் லஞ்சமாக பெற்றதாக நடிகர் விஷால் குற்றஞ்சாட்டி இருந்தார். மார்க் ஆண்டனி படத்தின் இந்தி… Read More »தனது புகார் மீது உரிய நடவடிக்கை… பிரதமர் மோடிக்கு நடிகர் விஷால் நன்றி!