திரிவேணி சங்கமத்தில் நாளை புனித நீராடுகிறார் பிரதமர் மோடி
உ.பி. மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நடந்து வருகிறது. கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கிய இந்த கும்பமேளா வரும் 26ம் தேதி வரை நடக்கிறது. 40 கோடி பேர் புனித நீராடுவார்கள்… Read More »திரிவேணி சங்கமத்தில் நாளை புனித நீராடுகிறார் பிரதமர் மோடி