ஜெயங்கொண்டம் அருகே பிரகதீஸ்வரர் கோவிலில் சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம்….
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உலக பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் மாசி மக பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, பூலோகம் முறைப்படி சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாண நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில்… Read More »ஜெயங்கொண்டம் அருகே பிரகதீஸ்வரர் கோவிலில் சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம்….