கேரள முதல்வர் பினராய் விஜயன் பொங்கல் வாழ்த்து
பொங்கல் திருநாள் இன்று தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உள்பட அனைத்து கட்சித் தலைவர்களும் வாழ்த்து செய்திகள் வெளியிட்டு உள்ளனர். இதுபோல கேரள முதல்வர் பினராய் விஜயனும்… Read More »கேரள முதல்வர் பினராய் விஜயன் பொங்கல் வாழ்த்து