ஆற்றில் மீன் பிடிக்க சென்று காணாமல் போனவர் சடலமாக மீட்பு…
தஞ்சை மாவட்டம், சுவாமிமலை அருகே மருத்துவக்குடி மேல தெருவை சேர்ந்தவர் நடேசன் மகன் ரவி (50), இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அங்கு உள்ள பலவாற்றில் மீன்பிடிக்க சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லையாம்.… Read More »ஆற்றில் மீன் பிடிக்க சென்று காணாமல் போனவர் சடலமாக மீட்பு…