ஆந்திரா, தெலுங்கானாவில் அதிகரிக்கும் பிசாசு மீன்….
பிசாசு மீன் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. இதனை டெவில் மீன் என அழைக்கின்றனர். பிசாசு மீன்களின் முதுகெலும்புகள் மிகவும் பலம் வாய்ந்தது. வலைகளில் சிக்கும் போது அதன் எலும்புகளால் வலைகளை கிழித்து விடும்.… Read More »ஆந்திரா, தெலுங்கானாவில் அதிகரிக்கும் பிசாசு மீன்….