பாலில் கலப்படம்…. பால்வியாபாரியை போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்..
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் எருமை பாலை பசுபால் போல் காட்டுவதற்காக கேசரி பவுடரை கலந்த பால் வியாபாரியை பொதுமக்கள் பிடித்து, உணவுப்பதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்த 40 லிட்டர் பால் பறிமுதல்… Read More »பாலில் கலப்படம்…. பால்வியாபாரியை போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்..