கிருஷ்ணகிரி: பாலியல் குற்றவாளிகள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு
கிருஷ்ணகிரி மாவட்டம் பொன்மலைக்குட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை சுரேஷ், நாராயணன் என்ற இரு நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். அப்போது சுரேசும்,… Read More »கிருஷ்ணகிரி: பாலியல் குற்றவாளிகள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு