அரியலூர் ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு பாலாபிஷேகம்
அரியலூர் குறும்பன்சாவடி பகுதியில் கருப்பசாமி கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு ஆடி மாதம் முதல் வெள்ளி கிழமையை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். முன்னதாக… Read More »அரியலூர் ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு பாலாபிஷேகம்