குளித்தலை வாய்க்கால் பாலம் உடைப்பு….. மக்கள் அவதி
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட சபாபதி நாடார் தெரு அருகில் தென்கரை பாசன வாய்க்கால் செல்கிறது. தென்கரை பாசன வாய்க்கால் கரையோரம் சுமார் 35க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள்… Read More »குளித்தலை வாய்க்கால் பாலம் உடைப்பு….. மக்கள் அவதி