சூரியூர், பாலமேடு ஜல்லிக்கட்டு…. 2 பேர் பலி
திருச்சி அடுத்த சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. 700க்கும் அதிகமான காளைகள் போட்டிக்கு வந்துள்ளன. 400வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று மதியம் வரை 350 காளைகள் களம் கண்ட நிலையில் காளைகள் முட்டி தள்ளியதில்… Read More »சூரியூர், பாலமேடு ஜல்லிக்கட்டு…. 2 பேர் பலி